LAC-வில் சீனா 60,000 வீரர்களைக் குவித்துள்ளது - அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ

Oneindia Tamil 2020-10-10

Views 3.5K

இந்தியா-சீனா இடையேயான உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே, (LAC) சீனா 60 ஆயிரம் படை வீரர்களை குவித்து வைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவியை இந்தியா நாடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

US Secretary of State Mike Pompeo has said that China has amassed 60,000 troops near the Line of actual Control (LAC) between India and China. He said India was seeking US help.

#IndiaChinaBorder
#America

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS