Reliance-ன் 2,500 கோடி ஒப்பந்தத்தை ரத்து செய்த மத்திய அரசு | Oneindia Tamil

Oneindia Tamil 2020-10-11

Views 5

#Reliance
#AnilAmbani
#AircraftCarrier

The Ministry of Defence has cancelled Reliance Naval and Engineering Ltd’s (RNEL) ₹2,500-crore contract to build naval offshore patrol vessels (NPOVs) for the Indian Navy, the contract was cancelled two weeks ago due to the delay in the delivery of the vessels.

இந்திய கடற்படைக்கு தேவையான போர்க்கப்பல்களை கட்டித்தருவதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. 5 போர் கப்பல்களை கட்டித்தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS