குஷ்பு பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் குஷ்பு. அகில இந்திய காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Khushbu has been removed from the post of Congress spokesperson following reports that he is joining the BJP. The announcement was made by the All India Congress Party.
#Khushboo
#Congress
#BJP