ஹைதராபாத்தில் பலத்த மழை.. கோர தாண்டவம் ஆடிய வெள்ளம் - வீடியோ

Oneindia Tamil 2020-10-14

Views 3

ஹைதராபாத்: கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்துள்ளது. இந்த வெள்ளத்தில் ஒருவர் அடித்துச்செல்லப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உதவி கேட்டு கூக்குரலிடம் அவர் மீட்கப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Hyderabad flood videos from random social media posts.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS