கூலித்தொழிலாளியின் மகன் ஜீவித் குமார் NEET-ல் சாதித்தது எப்படி? | Oneindia Tamil

Oneindia Tamil 2020-10-19

Views 120

குக்கிராமத்திலிருந்து வந்துள்ள ஜீவித்குமார் இன்று அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளார். அரசுப் பள்ளி மாணவரான ஜீவித் குமார் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் பெருமையான இடத்தைப் பிடித்துள்ளது அனைவரையும் மகிழ்வித்துள்ளது.


#NEETResult2020
#Jeevithkumar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS