சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் மழை நீர் சாலையில் தேங்கி இருந்ததை நமது இந்து தமிழ் இணைய தளத்தில் வீடியோ பதிவு எதிரொலியை முன்னிட்டு சென்னை பெருநகர மாநகராட்சியினர் விரைந்து நடவடிக்கை! ராட்சித இயந்திரம் கொண்டு பழுது பார்க்கும் மாநகராட்சி ஊழியர்கள்! ஒளிப்பதிவு லென்ஸ் சீனு