பணியின் போது உயிர் நீத்த வீர காவலர்களுக்காக கல்வெட்டு திறப்பு

hindutamil 2020-10-20

Views 2

பணியின் போது உயிர் நீத்த வீர காவலர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை திறந்து வைத்து மரக்கன்று நட்டு வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! தமிழக காவல் துறை டிஜிபி. திரிபாதி உடனிருந்தார். - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS