வெங்காய விலை உயர்வு எதனால்? அமைச்சர் செல்லூர் ராஜூ

Oneindia Tamil 2020-10-21

Views 1

வெங்காய பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்தால் அதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தால் நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்

Tamil Nadu needs 10 lakh metric tonnes of onions a year and onion prices are likely to come down from January, said Minister Sellur Raju. Cooperatives Minister Cellur Raju has said that action will be taken to sell onions through fair price shops if prices continue to rise.

#SellurRaju
#OnionPrice

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS