Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU
-~-~~-~~~-~~-~-
கலமாரி ப்ரிட்டேர்ஸ் & கோல்டன் ப்ரை
இரண்டிற்கும் பொதுவான மசாலா தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
இஞ்சி பூண்டு விழுது
முட்டை
வெள்ளை மிளகு
உப்பு
அரிசி மாவு
மைதா
எலுமிச்சை சாரு
முட்டையை உடைத்து அதில் மேலே குடுக்கபட்ட பொருட்களை நன்கு கலக்கி கொள்ளவும்.
கோல்டன் ப்ரை செய்முறை :
பேபி காரனை கலந்த மசாலாவில் கலந்து கொதிக்கும் எண்ணையில் அழகாக பொறித்து எடுக்கவும்..
கலமாரி ப்ரிட்டேர்ஸ் செய்முறை :
கடம்பாவை சுத்தபடுத்தியதும் அந்த மசாலா கலவையில் கலந்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.. அடுப்பை மிதமான சூட்டில் வைப்பது முக்கியம்..