ரஜினிக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் சோ ராமசாமி ! சோவின் அறிவுரைகளுக்கு எப்போதும் ரஜினி முக்கியத்துவம் கொடுப்பார். இந்நிலையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் கூடியுள்ள ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் நாளைய முதல்வர் என்று கோஷம் எழுப்பியபடி இருந்தனர். சில ரசிகர்கள், ‘ரஜினி அரசியலுக்கு வரத் தேவையில்லை’ என்றும் தெரிவித்தனர்.
CREDITS
Host - Varun, Script - Kirubakaran, Camera - Dinakaran, Edit - jackin skims, Associate Producer - Karthick.K, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - Karthick.J, Prasanth Balaji, Producer - Dhanyaraju .
Subscribe: https://goo.gl/wVkvNp Convict Sasikala: https://goo.gl/Hz5bwQ Sasikala Vs OPS: https://goo.gl/Vbr78L FULL series: https://goo.gl/600Zhc More videos of Sasikala: https://goo.gl/INiFrw JV Breaks: https://goo.gl/m97hlH Voice of Common Man: https://goo.gl/CyBkDv https://twitter.com/#!/Vikatan#superstarrajini/#superstarrajinikanth/#thalaivar https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com