ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது உறுதி ! - தமிழருவி மணியன் | Rajinikanth's political entry

Ananda Vikatan 2020-10-21

Views 1

கலைதுறையினரின் பிடியில் தமிழக ஆட்சி செல்லக்கூடாது என்று பல எழுதியுள்ளேன். என்னுடைய முழு ஆதரவுக்கு ரஜினிகாந்துக்கு தான். ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அணைத்து வழிகளும் உள்ளது. கமல் திடீர் அரசியல் ஆர்வம் கட்டுவது ஏன்? ஜெயலலிதா மறைவுக்கு பின் நடப்பது ஒரு ஆட்சியா? மக்கள் மாற்று அரசியலுக்காக காத்துக் கொன்றிருக்கின்றனர். இன்னும் பல பேசியுள்ளார் தமிழருவி மணியன்.
Rajinikanth will surely enter into Politics says Tamilaruvi Maniyam

Tamilaruvi Manian interview
CREDITS
Host - Cibi Chakaravarthy | Camera - Sakthivel, Senthil Kumar | Edit - Saravanan, Rajasekaran
Subscribe : https://goo.gl/wVkvNp Joker Show: https://goo.gl/z9kmFa JV Breaks: https://goo.gl/iKMfV2 Socio Talk: https://goo.gl/WVjPEo Jai Ki Baat : https://goo.gl/JbSgFV MR.K Series : https://goo.gl/5SBgip Voice of Common Man: https://goo.gl/nmsdQ4 Facebook : https://www.facebook.com/Vikatantv/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS