ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடி பழனிச்சாமி !

Ananda Vikatan 2020-10-21

Views 1

முழுசாக ஜெயலலிதாவாக மாறிவிட எடப்பாடி பழனிசாமி துடிப்பதின் அடுத்த பரினாமம்தான் ஓராண்டு சாதனை கொண்டாட்டம். 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, அதற்கு அடுத்த வருடம் 'ஓராண்டு சாதனை' கொண்டாடினார். அதேப் போல இப்போது ஓராண்டு சாதனையை கொண்டாடியிருக்கிறார் எடப்பாடி
CREDITS
Host - Sriram | Script - Barakat Ali | Camera - Rameshkannan | Edit - Rajasekar
Subscribe : https://goo.gl/wVkvNp Daily Bytes: https://goo.gl/ykpv3R JV Breaks: https://goo.gl/dDmDgN Jai Ki Baat: https://goo.gl/idKZvD

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS