எவர் பார்த்த வேலடா இது : 07:00 | இன்றைய கீச்சுகள் : 7:38 | இன்றைய விருது : 8:09
60 ஆண்டுகளில் செய்யாததை நாங்கள் 4 ஆண்டுகளில் செய்தோம்! காலரை தூக்கிவிட்ட மோடி! ஒரு பக்கம் ப்ரமோஸ், இன்னொரு பக்கம் வருமான வரி சோதனை! ரஜினி கொடுத்த பேட்டி! அதிமுக மீது தேவையற்ற குற்றச்சாட்டு கூறுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையெனில்... அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை! என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடிக்கு அதிமுக எம்எல்ஏ அஞ்சலி! டிடிவி தினகரன் ஒரு துரோகி! தினகரன் திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை அழிக்க நினைக்கிறார் - முதல்வர்!
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி "THE IMPERFECT SHOW". சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
CREDITS
Host - Varavanai Senthil, Saran | Script - Varavanai Senthil | Camera - | Edit - Dinesh