திருமுருகன் காந்திக்கு வேட்டு! உடைக்கப்பட்டது ஸ்டெர்லைட் பூட்டு! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

Ananda Vikatan 2020-10-21

Views 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:33 இன்றைய கீச்சுகள் 10:05 இன்றைய விருது 11:11

ஆதார் இல்லாமல் கடன் - செல்லூர் ராஜு! ஸ்டெர்லைட் நிர்வாகப்பணிக்கு அனுமதி ஏன்? திருமுருகன் காந்தி பெங்களூர் விமானநிலையத்தில் கைது! அரசு பள்ளியில் சத்துணவு சமைக்கும் பெண் பழிவாங்கப்படும் அவலம்! யார் அந்த வைத்தியநாதன்? #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS