அஜித்திடம் ஆட்டய போட்ட விஷால்! தலை சுத்த வைக்கும் ரஜினி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

Ananda Vikatan 2020-10-21

Views 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:23 இன்றைய கீச்சுகள் 8:26 இன்றைய விருது 9:42

அழகிரியின் மகன் துரைதயாநிதி வைத்த அந்த கோரிக்கை! வாத்து விஞ்ஞானி திரிபுரா முதல்வர்! ரஜினியின் ரூல்ஸ் புக் தலை சுத்திடும்! விஷாலின் கொடி அட்ராசிட்டி! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS