மோடி - மன்மோகன் ரிலே கேம் எப்படி இருக்கும்? ட்ரோல் வீடியோ ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

Ananda Vikatan 2020-10-21

Views 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 9:24 இன்றைய கீச்சுகள் 10:08 இன்றைய விருது 10:31
யார் இந்த புல்லட் நாகராஜன்?

7 பேர் விடுதலை பற்றிய சுப்பிரமணி சாமியின் கருத்து! ஆளுநர் என்ன முடிவு எடுப்பார்?

அழகிரி செய்த சாதனை! செல்லூர் ராஜுவின் இன்றைய பேச்சு.

பெட்ரோல் விலை 100-யை தொடும் பின் தேர்தல் நேரத்தில் 25 வரை குறையும்! பெட்ரோல் அரசியல்!

பேருந்தில் இருந்து பள்ளிமாணவியை கீழே இழுத்து தள்ளிவிட்ட நடத்துனர்!

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS