#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:31 இன்றைய கீச்சுகள் 8:28 இன்றைய விருது 8:52 கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை கொடுக்காமல் டிமிக்கி கொடுத்த அ.தி.மு.க. எம்பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்! விரைவில் மின்சார தட்டுப்பாடு? 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது! திமுகவில் மீண்டும் சேர்க்கக்கோரி அழகிரி கையெழுத்து இயக்கம்! பெட்ரோல் விலை டம்முனு குறையும் என்ற இலகணேசன்! #LGanesan #petrolprice
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!
CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Karthick.B | Edit - Dinesh