திமுகவுக்கு எதிராக இலங்கை தமிழர் பிரச்னையை அதிமுக இப்போது எடுக்க என்ன காரணம்? காவல் துறையில் தனிப்படை எதற்கு? சோஃபியாவின் அடுத்த திட்டம் என்ன? திருமுருகன் விடுதலை எப்போது? ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் என்ன செய்ய போகிறோம்!
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!