#EPVI எவர் பார்த்த வேலடா இது 9:12 இன்றைய கீச்சுகள் 9:56 இன்றைய விருது 10:24
கட்சிகள் வேறாக இருந்தாலும், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரே கொள்கை தான்!”- எஸ்.வி.சேகர்! பின்னணிப் பாடகி சுசீலாவுடன் சேர்ந்து பாடி அசத்திய அமைச்சர் ஜெயக்குமார்! இல்லாத எய்ம்ஸை இருக்கிறது என பாஜக தலைவர்கள்! அம்பலபடுத்திய சமூக ஆர்வலர்! விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் போன்றவர்களின் குழப்பமான விளக்கம்! ரூ.637 கோடி மதிப்பிலான நீரவ் மோடியின் சொத்துக்கள் முடக்கம்! #NiravModi
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
CREDITS
Host - Varavanai Senthil, Saran | Script - Varavanai Senthil | Camera - Saran | Edit - Dinesh