BJP தீண்டதகாததா...? Kamal ஃபீல் ஆய்டாப்ல | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

Ananda Vikatan 2020-10-21

Views 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:56 இன்றைய கீச்சுகள் 10:01 இன்றைய விருது 10:36

அம்மா குணமாக நான் #தாடி வளர்த்தேன் #தினகரன் என்ன செய்தார்? - ஓ.பி.எஸ்! தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவினரை சந்திக்க தூது விட்டிருக்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்! பொன்னார்,கவர்னர் பின்னர் டெல்லி - பிஸியாகும் எடப்பாடி! தொண்டர்கள் தினகரன் பக்கம்தானே? கவர்னர் அட்வைஸ்! துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் - தமிழக அரசு மீது ஆளுநர் நேரடி குற்றச்சாட்டு! வேலுமணி உதயநிதி பஞ்சாயத்து!
தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயக்கமில்லை -கமல்ஹாசன்!

#ElectionCommission

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Saran | Edit - Arun.B

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS