எவன் பார்த்த வேலடா இது 9:49 இன்றைய கீச்சுகள் 10:29 இன்றைய விருது 12:02
ஓ.பி.எஸ் செண்டிமெண்ட் கடிதம்!பிரியங்கா மீது தேர்தல் நடத்தை விதிமீறல் புகார். குழந்தைகளை பயன்படுத்தினார்!அக்ஷய் குமார் வாக்களித்த படம் எங்கே?- வெடித்த புது சர்ச்சை
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Suresh Kumar | Edit - Saravana Pandiyan |Producer - Karthick.K, Co-Producer -Sha | Thumbnail art - Karthikeyan Maddy