பாட்டுப்பாடி ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 29/11/2019

Ananda Vikatan 2020-10-21

Views 4

எவன் பார்த்த வேலடா இது 10:26 இன்றைய கீச்சுகள் 11:21 இன்றைய விருது 11:59

#Edappadi #Stalin #Modi #BJP #ADMK #DMK #Imperfectshowseries #imperfectshowtoday #imperfectshowlatest

*" இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
* தி.மு.க.வால் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முடியாது - முதலமைச்சர்
*நாவில் ஒன்று நினைவில் ஒன்று!’ - பாடல் மூலம் ஸ்டாலினை விமர்சித்த முதல்வர்

DMK Office - Bomb Threatened
Police on Friday arrested a man who called the control room and threatened to bomb the DMK party headquarters in Teynampet. The caller identified as Ganeshan (37), had left police and party workers on tenterhooks on Thursday night after his threat to blow up the Anna Arivalayam which also houses the office of Kalaignar TV.

Edappadi Vs Stalin :
Chief Minister Edappadi K. Palaniswami on Friday accused Opposition leader and DMK president M.K. Stalin of lying about the modality of conducting local body elections in Tamil Nadu.

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Hariharan | Edit - Saravana Pandiyan | Sound Engineer - Santhosh | Thumbnail art - Karthikeyan Maddy

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS