#ipl
#samcurran
#ipl2020
#ipl13
#cskvsmi
IPL 2020 CSK vs MI : Sam Curran saved CSK from big fall
சிஎஸ்கே அணி மிக மோசமாக ஆடி விக்கெட்களை வரிசையாக இழந்து அதிர்ச்சி அளித்தது. சாம் கர்ரன் மட்டுமே பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்து 50 ரன்களுக்குள் சுருண்டு போக இருந்த சிஎஸ்கே அணியின் மானத்தை காப்பாற்றினார்.