பிரான்ஸில் ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரான்ஸ் அதிபருக்கு எதிராக கடும் விமர்சனம் செய்த துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
India slams Turkey and Pakistan for @ttacking France President Emmanuel Macron.
#France
#FranceChurch
#MuhammadNabiCartoon