துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்டிடம் இடிந்து தரைமட்டமானதாக துருக்கி முதற்கட்ட தகவலாக தெரிவித்துள்ளது... அத்துடன் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியானதாகவும் கூறப்படுகின்றன
Magnitude 7.0 earthquake jolts Turkey