கடந்த இரண்டு வருடங்களாக சிறுமி ஒருவருக்குக் கத்தரிக்கோலால் கிழித்து, அரிவாளால் தலையில் கொத்தி, கை நகத்தால் கிள்ளி, பிரம்பால் அடித்து இப்படிப் பல சித்ரவதைகளைச் செய்துள்ளனர் அரக்க மனம் படைத்த இருவர். கடந்த 25ம் தேதி அன்றும் இதே போல் அவளை அரிவாளால் தலையில் கொத்த ரத்தம் சொட்டிய நிலையில் வீட்டை விட்டு ஓடி வந்தவரை குழந்தைகள் நலக் காப்பகத்தினர் மீட்டு உரிய சிகிச்சைகள் கொடுத்து இப்போது அந்தச் சிறுமியைக் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்திருக்கின்றனர்.
10 year old child brutally torched by couple in kumbakonam