பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவலுக்கு மாறி இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த தகவல்களை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.