ஜெ.ஜெ.நகர் காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் நீச்சல்குளத்திற்கு மகளுடன் சென்றுள்ளார் பிஜூ. நீச்சல் குளத்தைக் கண்டு பயந்த சிறுமி பயிற்சியின் போது அதிகளவில் நீரைக் குடித்து மயக்கமடைந்துள்ளார். விரைவாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி மருத்துவமனையில் இறந்தார்.