போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான சாலை பாதுகாப்புக் குழு ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையை ஏற்று வாகன ஓட்டிகளுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.