உள்ளாட்சி அமைப்புகளின் (தேனி மாவட்டம்) வார்டு மறுவரையறை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். குறிப்பாக பன்னீர்செல்வம் − எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், முன்னாள் எம்.பி.சையதுகான், முருக்கோடை ராமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
sleeper cells participated in the meeting theni ttv dinakaran supporters