ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f
ஒரு நாள் எச்சரிக்கையாகப் பயணித்தும் திடீரென ஒரு யானையை எதிர் கொண்டிருக்கிறார்கள். தப்பிச் செல்ல முடியாத அளவுக்குச் சூழ்நிலை அமைந்திருக்கிறது. ராமகிருஷ்ணனுடன் பயணித்த மாதன் “சார் யானை திரும்பி ஒடுங்க" எனக் கத்தியிருக்கிறார். யானையைப் பார்த்து மாதன் கத்துகிறார். க்ளோஸ் என்கவுண்டர் என ராமகிருஷ்ணன் நினைத்திருக்கிறார். யானை அடித்துவிடும் என நினைத்து அப்படியே நின்றிருக்கிறார். மாதன் தொடர்ந்து யானையை நோக்கிக் கத்துகிறார்.
story of kumki elephants