பந்தயத் தூரத்தை 49 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் கடந்த முதல் இந்திய வீரர் தருண்.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை தாண்டுதல் பிரிவில், வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தருண். திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த ராவுத்தம்பாளையம் என்ற கிராமத்தில் வசிக்கிறது தருணின் குடும்பம்.மகனின் வெற்றியால் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருக்கிறார் தருணின் தாயார் பூங்கொடி.
#AthleteDharun #Dharun #AsianGames