பலரை காப்பாற்றிய ஒரு ரியல் ஹீரோவை இழந்துவிட்டோம்! #TheRealHero

NewsSense 2020-11-06

Views 1

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் வெள்ளத்தின்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்ததும், தனது நண்பர்கள் 6 பேரை உடன் அழைத்துக்கொண்டு படகு மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டார் 24 வயதான ஜினீஷ் ஜிரோம் என்ற இளைஞர். அங்கு வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்ட ஜினீஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பலியானார்.

#keralasuperheroes #keralarelief #keralafloods

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS