அழுது புலம்பும் 18 எம்.எல்.ஏக்கள்! ஆறுதல் கூறும் தினகரன்!

NewsSense 2020-11-06

Views 0

அரசியலில் பின்னடைவு என்பதே கிடையாது' என தினகரன் கூறினாலும், 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு சசிகலா வட்டாரத்தை சோர்வடைய வைத்திருக்கிறது. ` தீர்ப்புக்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமி மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார். அவரிடம் எந்தக் கவலையும் தென்படவில்லை. ` நமக்கு சாதகமாகத்தான் வரும்' என அமைச்சர்களிடம் அவர் உறுதியாகத் தெரிவித்தார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS