சென்டினல் மக்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இணையத்தை அலசியதில் அந்தமான் பழங்குடிகளுக்கு நாம் இழைத்த துரோகங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. இந்திய அரசும் அதன் பிரஜைகளும் ஜாரவா என்னும் பழங்குடியின மக்களுக்கு இழைத்துக்கொண்டிருக்கும் துரோகம் இன்றளவும் நீடிக்கிறது.