குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மெனோபாஸ் நிலையில் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உடையவர்கள், தாய்ப்பால் புகட்டாத தாய்மார்கள் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
Signs and Symptoms of Breast Cancer