கோழியை காப்பாற்ற நடந்த பாசப் போராட்டம்!

NewsSense 2020-11-06

Views 0

பூஞ்சி என்ற பிராய்லர் கோழியை புரசைவாக்கத்தில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தினர் செல்லமாக வளர்த்தனர். கம்மல்களை விழுங்கிய பூஞ்சியைக் காப்பாற்ற அந்தக் குடும்பத்தினர் போராடிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS