திடீர் நெஞ்சுவலி..! 60 பேரை காப்பாற்றிய ஓட்டுநர்!

NewsSense 2020-11-06

Views 1

`60 பேரின் உயிரைக் காப்பாற்றிய நீங்க.. எங்களை நடுத்தெருவில் விட்டுட்டீங்களே அப்பா”எனத் திருச்சி லால்குடி மருத்துவமனை அருகே கதறிய 3 பெண் குழந்தைகளைப் பார்த்து, அங்கிருந்தவர்களும் அழுதனர்.

Reporter - Ram prasad

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS