Jai Singh - The Maharaja of Alwar, a fabulously wealthy ruler.
This story is of Maharaja Jai Singh of Alwar, Rajasthan who used fleet of 7 Rolls Royce Luxury Cars for the collection of garbage in his territory ALWAR and took his revenge as he was insulted by one of Rolls Royce's salesman on his visit to London. Because of this incident the market value of Rolls Royce went down.At the end of this video,you came to know about some unknown facts about this Raja Jai Singh.
Kiruku Rajakkalin Kathai is the series of episodes written by Mugil. Once it was published as a series of stories in Junior Vikatan magazine.
இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த, அல்வார் சமஸ்தானத்தின் மகாராஜா. ஹிஸ் ஹைனெஸ் ராஜ் ராஜேஸ்வர் பரத் தர்மா பிரபாகர் மகாராஜா ஸ்ரீசவாய் சர் ஜெய் சிங்ஜி வீரேந்திர சிரோன்மணி தேவ் பகதூர். சுருக்கமாக ஜெய் சிங்.
‘வெள்ளைக்காரன் கண்ணுலயே விரல விட்டு ஆட்டுறாரே. ஜெய் சிங் செம கெத்து!’ என்று யாரும் இதற்காக அவரைக் கொண்டாடவில்லை. காரணம், அவரது டிசைன் அப்படி. அவரது செயல்பாடுகளால் மக்களும் மற்றவர்களும் அடைந்த துன்பங்களின் பட்டியல் மிக நீளமானது.