ஊரடங்கு உத்தரவால் சேலமே முடங்கிவிட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் பார்க்கும் இடமெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆனால் சாமானிய மக்களை நம்பி வாழும் சாலையோரவாசிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோர் மட்டுமே ஆங்காங்கே தென்படுகிறார்கள். அவர்களையும் காவல்துறை விரட்டுவதால் செய்வதறியாது திகைக்கின்றனர்.
#StayAtHomeSaveLives
#StayHomeIndia
#CoronavirusLockdown
#21daylockdown
#21DaysChallenge
Reporter - வீ கே.ரமேஷ்
Photographer - எம்.விஜயகுமார்