`என்னை மன்னிச்சிரு...அழாதே!' கல்லூரி மாணவனின் உருக்கமான கடிதம் | Suda Suda Today | 28/7/2020

NewsSense 2020-11-06

Views 7

Reporter - சிந்து ஆர்

`என் மீசையை நான் ரொம்ப நேசிக்கிறேன். எனக்கு என்ன கொடுத்தாலும் என் மீசையை இழக்க, நான் தயாரா இல்ல. யார் கிண்டல் பண்ணினாலும் அதையெல்லாம் நான் பொருட்டாவே எடுத்துக்கிறதில்ல.' #MoustacheLady #Meesakkari #Shyja


Reporter - எஸ்.மகேஷ்

#ActorSham #Shaam #Shyam

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்த போலீஸார் சூதாட்ட வழக்கில் நடிகர் ஷாம் உட்பட 13 பேரை கைது செய்தனர்.

Reporter - எஸ்.மகேஷ்

`என்னை மன்னிச்சிரு. அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன் அழாதே. உனக்கு நல்ல லைஃப் கிடைக்கும்' எனக் கடிதம் எழுதிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் கல்லூரி மாணவன் நித்திஷ்குமார்.


#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS