ஹவாலா பணம்...யார் இந்த சார்லி பாங்? திடுக்கிடும் பின்னணி !

NewsSense 2020-11-06

Views 0

Reporter - பிரேம் குமார் எஸ்.கே.

இந்தியாவில் சீன நிறுவனங்களின் ஹவாலா பரிவர்தனைகளில் முக்கியமானவர் இந்த சார்லி பாங். இவர் ஏற்கெனவே 2018-ம் ஆண்டில் ஹவாலா வழக்கில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றம் மூலம் விடுதலை ஆனார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS