ஜெயலலிதா மரணத்தில், சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளோம். மக்களின் பிரச்னைகளை மட்டுமே பேசினோம். அரசியல்குறித்து பேசவில்லை. பி.ஜே.பி இந்திய நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது, மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு இருக்கிறது.