எட்டு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், லீக் சுற்றில் 5 வெற்றிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட AUSTRALIA அணியை அரையிறுதியில் வீழ்த்தி, கெத்தாக FINAL க்குள் நுழைந்தது MITHALI RAJ தலைமையிலான நம் அணி.
why we should celebrate indian womens cricket team