'STAR ICON AWARD' நிகழ்ச்சியில் HARATHI பேசிய வீடியோதான், இரண்டு நாள்களாக சமூக வலைதளத்தின் வைரல். அந்த நிகழ்ச்சியில் ஆர்த்தி பேசும்போதும், 'BIGG BOSS TAMIL ல் போலியாக நடிக்கிறார்கள்' என்கிற தொனியில் பேசியிருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்டோம்...
bigg boss aarthi shares about juliana