இயல்பான நடிப்பால் எல்லோரையும் கவரும் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் ஹிட் 'VIKRAM VEDHA'. இந்தப் படத்துக்குப் பிறகு, கருப்பன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, அநீதி கதைகள், 96' எனப் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
actor janagaraj shares 96 movie experience