சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை நேற்று பார்க்க முடிந்தது. இந்த புலம்பலங்களுக்கு பின்பு இருந்தவர் எருமை சாணி புகழ் ஹரிஜாதான். எருமை சாணி மூலம் பலரின் இதயங்களில் குடியேறிய ஹரிஜாவுக்கு நேற்று நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.
i will act for my fans even after marriage says eruma saani harija