பிரதமர் மோடியை நம்பியே அ.தி.மு.க. அணியினரின் பயணம் தொடர்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.
prime minister narendra modi warns opaneerselvam