அரசியல் கருத்தானாலும், சமூகக் கருத்தானாலும் மனதில் தோன்றியதை தயங்காமல் வெளிப்படுத்திவிடுபவர் நடிகர் MANSOOR ALIKHAN. சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில், 'BIGG BOSS' நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பங்கு பெற்றிருப்பது குறித்து துணிச்சலான கேள்விகளை எழுப்பியவர்.
this is the reason why there is no rain in chennai actor mansoor ali khan