'மன்மத ராசா' பாட்டுமூலம் பட்டித்தொட்டி முழுக்க புகழ்பெற்றவர் நடிகை சாயா சிங். தற்போது, பல படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவருடைய கணவர்தான், 'தெய்வமகள்' சீரியலில் ஹீரோ பிரகாஷாக அசத்தும் கிருஷ்ணா.
i like deivamagal prakash sathya pair says chaya singh